சென்னைதமிழ் நாடு

இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

இன்று பெட்ரோல் லிட்டருக்கு 9 காசுகள் அதிகரிப்பு

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.48-ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.39-ஆகவும் உள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close