ஜோதிடம்

இன்றைய (17.07.2020) ராசி பலன்கள்

மேஷம் : இன்று பொறுப்புகள் அதிகமுள்ள நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். எதனையும் எளிதாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சி நிச்சயம்.

ரிஷபம் : உங்களின் நல்ல அணுகுமுறை உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். உங்களின் தொடர்புகள் ஆச்சரியங்களை ஏற்படுத்தி இருக்கும்.

மிதுனம் : அனைத்திலும் யதார்த்தமான அணுகுமுறைகள் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கடகம் : இன்று நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். திருப்திகாரமா உணர்வு உங்களிடம் காணப்படும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். புதிய தொடர்புகள் உங்களுக்கு மிகவும் பலன் தரும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

கன்னி : இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் மனஆற்றலுடனும் இருப்பீர்கள். எதனையும் எதிர்பார்க்காமல் செயல்படுங்கள். வெற்றி கிடைக்கும் நாள்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. மகிழ்ச்சி இல்லாத நாள்.

விருச்சிகம் : இன்று நீங்கள் மிகவும் துடிப்பாக காணப்படுவீர்கள். இன்று வெற்றி கிடைக்கும் நாள். சுய முயற்சி நல்ல பலனை தரும்.

தனுசு : நீங்கள் எதிர்பார்காத நிகழ்வுகள் நடக்கும். எதனையும் வேறு விதமாக அணுகுங்கள். உங்கள் முடிவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்.

மகரம் : இன்று நல்ல பலன்களை பெற யதார்த்தமான அணுகுமுறை தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.

கும்பம் : இன்று சுமாரான பலன்கள் தான் கிடைக்கும். அமைதியாக இருந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மீனம் : உங்களின் நல்ல தொடர்புகள் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். வாழ்வில் முன்னேறுவதற்கு ஏற்ற வழிகள் இன்று கிடைக்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close