சென்னை

சென்னையில் அதிகாலை முதல் மிதமான மழை!

இன்று காலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திநகர், நுங்கம்பாக்கம், அசோக் நகர், சூளைமேடு,பல்லாவரம்,திரிசூலம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னையில் திடீர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close