ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் 02-01-2020 இதோ!…

மேஷம்

இன்று கடினமான சூழ்நிலைகள் காணப்படும். அதனால் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்குங்கள். அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

ரிஷபம்

இன்று சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மிதுனம்

தெளிவான மனநிலை இன்று காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதனால் உங்கள் நிலை மேம்படும். இனிமையான வார்த்தைகள் நல்ல பலன் அளிக்கும்.

கடகம்

இன்று பதட்டமான நாளாக இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும். தூக்கமின்மை காணப்படும்.

சிம்மம்

அதிருப்திகாரமான மனநிலை காணப்படும். அனைவரையும் அனுசரித்து சென்றால் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையை அதிகரித்து கொண்டால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்காலத்திற்கான திட்டமிடல் செய்ய வேண்டும்.

கன்னி

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றியை பெறுவீர்கள். நேரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு திருப்திகரமாக அமையும்.

துலாம்

இன்றைய நடக்கும் நிகழ்வுகள் சாதகமாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்துவிடுவீர்கள். செய்யும் செயலில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்காது. உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்க வேண்டாம்.

தனுசு

இன்று சாதகமான பலன்கள் இருக்காது. உங்கள் சமநிலையை இழக்க நேரிடலாம். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறந்த பலன் அளிக்காது.

மகரம்

இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு இலட்சியத்தை அடையலாம். திட்டமிட்டதை விட அதிகம் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கும்பம்

இன்று உங்களுக்கு தேவையான பலன் கிடைக்காது. உங்கள் கவனமின்மை மற்றும் அஜாக்கிரதை உணர்வு வளர்ச்சியை பாதிக்கும்.

மீனம்

இன்று மகிழ்சியான நாள் அல்ல. பதட்டமான சூழ்நிலை காணப்படும். உங்களுக்கு சில தடைகள் காணப்படும். வளர்ச்சி பாதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்பட்டால் சிறந்த வளர்ச்சி காணப்படும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close