ஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள் 06-04-2020

Today Rasi Palan 06-04-2020

மேஷம்: மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புதிய முயற்சி கைக்கூடும். திட்டக்காரியங்களில் வெற்றிக்கிடைக்கும்.

ரிஷபம்: அனுசரித்து சென்று அனைவரையும் அரவனைத்து மகிழ்வீர்கள்.கணவன்-மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்: எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும்.தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

கடகம்: காரியத்தில் கண்ணாக செயல்பட்டு முடித்து பாராட்டை பெறுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.மனதிற்கு இனிய சம்பவம் ஒன்று மாலை நேரத்தில் நடைபெறும்.

சிம்மம்: சுறுசுறுப்போடு செயல்பட்டு செயல்களை முடித்து பம்பரமாக சுழன்று கொண்டே இருப்பீர்கள். தொழிலை விரிவுப் படுத்துவீர்கள். பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். பணவரவு திருப்தி தரும்.

கன்னி: தெளிவு பிறக்கும் நாள்.உடன் இருப்பவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து கொள்வீர்கள். தொழில்,கல்வி,வேலைவாய்ப்பு தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.உடன் பிறப்புகள் தக்க சமயத்தில் உதவுவர்.

துலாம்: பேச்சை குறைத்து காரியத்தில் கருத்தோடு செயல்படுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் பாராட்டை பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.கருத்து வேறுபாடுகள் எல்லாம் அகலும்

விருச்சிகம்: அன்றாட பணிகளில் இருந்து வந்த தோய்வு அகலும்.தடைபட்ட காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும். பணவரவு திருப்தி தரும்.கடன்கள் அடைபடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு: இறைவழிபாட்டால் இன்பங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.தடைப்பட்டு வந்த காரியங்கள் தற்போது நடைபெற்று முடியும். எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

மகரம்: பேச்சால் அனைவரையும் இழுத்து விடுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைத்து மகிழ்வீர்கள். மனதிற்கு இனிய சம்பவத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.பிடித்த ஒன்றிற்காக கடைசி வரை நின்று அதை சாதிப்பீர்கள்

கும்பம்: மனக்குழப்பம் அகலும்.மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.பேச்சை குறைத்து செயலில் இறங்குவீர்கள் கவனசிதறல் அதிகரிக்கும். இறைவழிபாட்டால் மனதில் மகிழ்ச்சி பிறக்கும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

மீனம்: பரபரப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டை பெற்று மகிழ்வீர்கள். பணிச்சுமை குறையும்.மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டவாறே முடிப்பீர்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close