Uncategorised

இன்றைய நாள் ராசி பலன்கள் இதோ…!

மேஷம்: மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல.

ரிஷபம்: உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நாள். புதிய அனுபவங்கள் கிடைக்கும். மகிழ்ச்சி காணப்படும்

மிதுனம்: ஆன்மீக பயணங்களுக்கு உகந்த நாள். பொறுமையுடன் இருந்தால் நல்லதே நடக்கும்.

கடகம்: சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கும் நல்ல தரத்தை உருவாகுவதற்கும் அதிக சிந்தனை செய்வீர்கள்

சிம்மம்: அதிர்ஷ்டத்தை அதிகமாக நம்பாதீர்கள். கடினமாக உழைத்து பலனிற்கு காத்திருங்கள்.

கன்னி: உற்சாகமான நாள். புதிய வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவீர்கள்.

துலாம்: நீடித்த முயற்சிகள் எடுக்க வேண்டும். செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சகம்: உங்கள் உணர்சிகளை கண்காணிக்க வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றியை நோக்கி பயணிக்கலாம்.

தனுசு: இன்று சிறிது சௌகரியத்தை உணர்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலைத் தரும்.

மகரம்: இன்றைய நாள் உற்சாகமாக காணப்படும். இன்று அதிர்ஷ்டம் காணப்படும். அதனால் திருப்தி உண்டாகும்.

கும்பம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். திருப்தி காணப்படும். உங்கள் முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள்.

மீனம்: இன்று உங்கள் செயல்களில் தவறுகள் நேராமல் இருக்க பொறுமை அவசியம். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து நடைபெறும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close