அரசியல்தமிழ் நாடு

நாளை வாக்கு எண்ணிக்கை வேலூர்

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

கடந்த 5ந் தேதி அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.அங்கு துணை ராணுவப்படையினர் மற்றும் தமிழக போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின்னர் மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முற்பகல் 11 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது…..

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close