சினிமா

நேர்கொண்ட பார்வை படம் பாராட்டுக்குரியது என்றார் த்ரிஷா

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என்று த்ரிஷா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட த்ரிஷா மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

சினிமாவை நிஜ வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும்.

பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் லட்சியத்திற்காக போரடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்

செய்தியாளர்களை சந்தித்த த்ரிஷா, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

அஜித் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது” என்றார்…

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close