சினிமா
திரிஷா நடித்துள்ள கர்ஜனை படத்தின் டீரைலர்



திரிஷா நடித்துள்ள கர்ஜனை படத்தின் டீரைலர் இன்று வெளியிட்டுள்ளது
இதற்கு முன்பு மைனா, சாட்டை படம் இயக்கிய Century international films Makers திரிஷா நடித்துள்ள கர்ஜனை தயாரிக்கப்பட்டுள்ளது
டைரக்டர் சுந்தர் பாலு மற்றும் மியூசிக் அம்ரிஷ், திரிஷா , அமித் ,வம்சிகிருஷ்ணா ,ஸ்ரீரஞ்சனி i,வடிவுக்கரசி , தவசி , மதுரை முத்து , மதுமிதா படத்தில் நடித்துள்ளனர்….