சினிமா

அழகான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

நடிகை வாணி போஜன் இவர் தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதனைத்தொடர்ந்து இவர் ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது, இவர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகும் ‘லாக்கப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது வாணிபோஜன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற உடையில் கியூட்டான சிரிப்புடன் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

View this post on Instagram

❤️

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close