சினிமா
சீரியல் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட வீடியோ



சீரியல் நடிகை ஆல்யா மானசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இதில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா.
ராஜாராணி சீரியல் அவரை ரசிகர்களின் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது. சீரியலில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். இந்நிலையில் ஆல்யா மானசா சஞ்சீவ் ரகசிய திருமணம் செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.
ஆல்யா மானசா லெஹங்கா எனப்படும் உடையில் ஸ்லோ மோஷனில் சுற்றும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியுட்டுயுள்ளார்.