சினிமா
மாமனிதன் படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவித்துள்ளது



விஜய் சேதுபதி மாமனிதன் படம் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட மாமனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே முடிந்தது.
முதன் முதலாக இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சேர்ந்து இசையமைக்கின்றனர். இந்த படத்தை யுவனே தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.