சினிமா
விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன்…!



விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்குகிறார்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர்.
இப்படத்திற்கு சங்கத்தமிழன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சங்கத்தமிழன் எனும் தலைப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
New still from #SangaThamizhan with @VijaySethuOffl sir 😬💞 pic.twitter.com/wwbLmabOpJ
— Raashi Khanna (@RaashiKhanna) August 22, 2019