சினிமா

என்னை அறிந்தால் குழந்தை நட்சத்திரம் பேபி அனிகா புகைப்படங்கள்

என்னை அறிந்தால் குழந்தை நட்சத்திரம் பேபி அனிகா புகைப்படங்கள்.

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் பேபி அனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர்.

இவர் நடித்த “மா(MAA)” என்ற குறும்படம் குறும்படம் சுமார் 4.5 மில்லியான் பார்வையாளர்களை பெற்றது. தமிழ் மற்றும் தொலுங்கு மொழியில் வெளியாகி பெரும் சர்ச்சையை சந்தித்தது.

இவருக்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் நாட்டிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அணிகா-வை குழந்தையாகவே பார்த்து பழகி விட்ட ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்களை ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

READ  காமெடி நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker