தொழில்நுட்பம்

கார்டு இல்லாமல் ஏடிஎம்ல் பணம் எடுக்கலாம்

ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம், யோனோ கேஷ் அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதில் 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.

பணம் எடுக்க வேண்டும் என்றால், யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு எண் அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஏ.டி.எம்களில் யோனோ கேஷ் எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த இரண்டு வருடமாக மும்பையில் இந்த யோனோ அப்ளிகேசன் பயன்படுத்தி உள்ளனர், இந்தியா முழுவதும் இதே போல் ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்து யோனோ அப்ளிகேசன் வசதி கொண்டுவரப்படும்.

கடந்த இரண்டு வருடங்களாக மும்பையில் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்களிலும் இந்த வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

இது வரை பத்து மில்லியன் மேல் யோனோ கேஷ் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளனர்,பான் கார்டு மூலமாக புதியதாக சேலரி அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ளலாம்…

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker