ஆன்மீகம்சென்னைஜோதிடம்

இன்றைய ராசி பலன்:11.05.2021

இன்று 11.05.2021 சித்திரை மாதம் 28 ஆம் தேதி செவ்வாய்கிழமை,

நட்சத்திரம்: பரணி
திதி : அமாவாசை
யோகம்: சித்த யோகம்
சுப காரியம் செய்ய நல்ல நேரம் காலை 7.35 மணி முதல் 9 வரை
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை.
ராகு காலம் : 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: 9 மணி முதல் 10.30 மணி வரை
குளிகை:12 மணி முதல் 1.30 வரை

மேஷம்:

இன்று உங்கள் பேச்சாற்றல் மூலம் பணவரவு வர வாய்ப்புள்ளது.வருமானம் பல வகையில் வரும்.

நீண்ட நாட்களாக வராத பணம் சிறு தொகையாக வந்து சேரும்.
வீடு,மனை,சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

காதல்,திருமணம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழில்,சுய தொழில்,ஏற்றுமதி,இறக்குமதி உங்களுக்கு கைகூடும்.

வேலை செய்யும் இடங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.

குடும்பம்,கணவன்,மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

இன்று நீங்கள் எழுதும் தெருவுக்கு அனைத்தும் வெற்றி அளிக்கும்.

லாட்டரி,ஷேர் மார்க்கெட்,இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

ரிஷபம்:

வேலைசெய்யும் இடங்களில் நற்பெயர் கிடைக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.பணம் கொடுக்கல்,வாங்கல் சிறப்பாக இருக்கும்.

இன்று செவ்வாய்கிழமை என்பதால் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.சிறு தொழில்,உற்பத்தி சார்ந்த துறையினர்க்கு நன்மை உண்டு.

மற்ற எல்லா தொழில் உங்களுக்கு கைகூடும்.புதிய தொழில் உங்களை தேடி வரும்.

பேச்சில் கவனம் தேவை.உடல் நலனில் கவனம் தேவை.

அரசாங்கத்தால் உங்களுக்கு அனுகூலம் உண்டு.

மிதுனம்:

இன்றைய நாள் மகிழ்ச்சியானதாக இருக்கும்.வீண் செலவுகள் செய்ய நேரிடும்.
உங்கள் உழைப்பின் காரணமாக பிறர் நன்மை அடைவர்.

நீங்கள் எதிர்பார்க்கும் செய்தி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மனைவி,மக்களுக்காக செலவிட நேரிடும்.

தேவை இல்லாமல் எதிலும் இன்வெஸ்ட்மென்ட் செய்ய வேண்டாம்.உங்களுக்கு நன்மை தராது.

கடகம்:

வருமானம் பொறுத்தவரை சிறப்பாக உள்ளது.கூட்டு தொழில்,சிறு தொழில்,ஏற்றுமதி,இறக்குமதி ஆகியவை சிறப்பாக உள்ளது.

இடம்,மனை,வீடு,சொத்து வாங்க மற்றும் புதிய ஆடைகள்,அணிகலன்கள் வாங்க இன்றைய தினம் சிறப்பாக உள்ளது.

சொந்த தொழில் சுமாராக இருக்கும்.

கட்டுமான சம்பந்தப்பட்ட தொழில்,தரகு,ஆலோசனை போன்ற தொழில்கள் மிக சிறப்பாக உள்ளது.

உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்புகள் கைகூடும்.

உங்களுக்கு ஏதேனும் பணத்தை பொறுத்தவரை பிரச்சினை இருந்தால்
அதை தீர்க்க உங்களை தேடி உங்கள் நண்பரோ,அந்நியரோ வருவார்கள்.

காதல்,திருமணம் நன்றாக உள்ளது.

சிம்மம்:

நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக உள்ளது. வருமானம் நன்றாக உள்ளது.

கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வரும்.

தகவல் தொடர்பு,போக்குவரத்து,தொலைபேசி துறை,ஆலோசகர்,கட்டுமானம் சார்ந்த தொழில் நன்றாக உள்ளது.

சுய தொழில் மற்ற தொழில் நன்றாக உள்ளது.

கன்னி:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.வராத பணம் இன்று வந்து சேரும்.

நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக இல்லை.

எல்லோரிடமும் பேச்சை குறைப்பது நன்மை பயக்கும்.

திருமணம் கைகூடும்.கடனை தவிர்க்கவும்.எல்லா தொழில் சார்ந்தவர்களுக்கு சுமாராகவே உள்ளது.

வண்டி வாகனங்களில் செல்வதை தவிர்க்கவும்.

துலாம்:

உங்கள் தொழில் மிக சிறப்பாகவே உள்ளது.சுப காரியங்கள் மிக அனுகூலமாக உள்ளது.

குழந்தைகளால் சந்தோசம் ஏற்படும்.வேலை செய்யும் இடங்களில் பார்த்து நடந்து கொள்ளவும்.

காதல் கைகூடும்.அலுவலகங்களில் சகா ஊழியரிடம் மேலாளரிடம் கவனம் தேவை.

அனைத்து தொழில்களும் இன்று சிறப்பாக நடைபெறும்.

விருச்சிகம்:

உடல் நலனில் கவனம் தேவை.ஆன்லைன் தொழில் நன்றாக உள்ளது.

காதல்,திருமணம் கைகூடும்.தேவையில்லாத முதலீடு செய்ய வேண்டாம்.

கட்டுமானம்,தகவல்தொடர்பு,தொலைபேசி,ஆலோசனை,தரகு சார்ந்த தொழில் இன்று சுமாராக உள்ளது.

சொந்த தொழில் மற்றும் கூட்டு தொழில் நன்றாக உள்ளது.

யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

தனுசு:

வேலை செய்யும் இடங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.உங்களை தேடி வராக்கடன் வந்து சேரும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.சொந்த தொழில்,சுய தொழில்,கூட்டு தொழில், உற்பத்தி சார்ந்த தொழில் எல்லாமே நன்றாக உள்ளது.

பேச்சாற்றல் அதிகரிக்கும் நாள்.

மகரம்:

நீங்கள் செய்யும் எல்லா தொழிலும் சிறப்பாக உள்ளது.

காதல்,திருமணம் கைகூடும்.

வருமானம் எதிர்பார்த்த படி நன்றாக உள்ளது.நீங்கள் எதிர்பார்த்த செய்தி சாதகமாக இருக்கும்.

பணி இடங்களில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

நீங்கள் செய்யும் சுய தொழில்,சொந்த தொழில்,கூட்டு தொழில்,உற்பத்தி சார்ந்த தொழில், ஏற்றுமதி,இறக்குமதி சுமாராக இருக்கும்.

கும்பம்:

இன்று நீங்கள் எதிர்பார்த்த செய்தி சாதகமாக இருக்கும்.

வருமானம், வேலைவாய்ப்பு அனைத்தும் உங்களுக்கு எதிர்பார்த்ததை விட சாதகமாக இருக்கும்.

நீங்கள் செய்யும் அனைத்து தொழில்களும் நன்றாக இருக்கும்.

புதிய முதலீடு இன்று செய்ய வேண்டாம்.

வீடு,மனை,சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

காதல் திருமணம் கைகூடும்.

மீனம்:

இன்று எதிர்பாராத தனவரவு,பணவரவு சிறப்பாக உள்ளது.

இளைய சகோதர,சகோதரிகளிடம் கவனமாக இருக்கவும்.

சிறுதொழில்,சொந்ததொழில்,தகவல்தொடர்பு,கட்டுமானம்,ஆலோசனைஏற்றுமதி,இறக்குமதி தொழில்,கூட்டு தொழில் சிறப்பாக இருக்கும்.

காதல்,திருமணம், கைகூடும்.

குடும்பம்,கணவன்,மனைவி ஒற்றுமை,குழந்தைகளில் நன்மை ஏற்படும் நாளாக இருக்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close