ஆன்மீகம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்:23.05.2021

இன்றைய ராசி பலன்:23.05.2021

மங்களகரமான பிலவ வருடம்
வைகாசி மாதம் 9 ஆம் தேதி
ரிஷப மாதம்,உத்தராயணம்,வசந்த ருது,
ஹஸ்தம் காலை 8.54 மணி வரை பிறகு சித்திரை
திதி துவாதசி
யோகம்: அமிர்த,சித்த யோகம்,
சூலம்: மேற்கு ,
பரிகாரம்: வெல்லம்,
நல்ல நேரம்:காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாலை :3 மணி முதல் 4 மணி வரை

ராகு காலம்:4.30 – 6
எமகண்டம்:12-1.30
குளிகை நேரம்:3 – 4.30

மேஷம்:
மேஷ ராசி அன்பர்களே,

வியாபாரிகள் புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும்.
பேச்சில் கவனம் தேவை.
உறவினர்களால்,நண்பர்களால் பல வழிகளில் உதவி கிடைக்கும்.
வருமானம் அதிகரிக்கும்.
வெளிநாட்டில் இருந்து வரும் செய்திகள் சாதகமாக இருக்கும்.
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

அனுகூலமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்:1
ராசியான நிறம்:சிவப்பு

ரிஷபம்:
ரிஷப ராசி அன்பர்களே,

தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.இன்று எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.
அரசு துறை,அரசு பணி செய்வோர்க்கு எதிர்பார்த்த ஆதாயம் தாமதமாக கிடைக்கும்.
கணவன் மனைவி அன்பு கூடும்.
உற்றார்,உறவினரால் வீட்டில் குதூகலம் கூடும்.
வேலை செய்யும் இடங்களில் கடினமாக உழைக்க நேரிடும்.
தொழிலில் இழுபறி நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும்.
மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.

அனுகூலமான திசை:merku
அதிர்ஷ்ட எண்:4
ராசியான நிறம்:ஆரஞ்சு

மிதுனம்:
மிதுன ராசி அன்பர்களே,

இன்று தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
புதிய முயற்சிகளை சற்று தள்ளி போடவும்.புதிய வண்டி வாகனங்களை தற்போது வாங்க வேண்டாம்.
கவலைகள் குறையும்.நண்பர்களால் ஆதாயம் உண்டு.
அலைச்சலும்,வீண் செலவுகளும் உண்டாகும்.

அனுகூலமான திசை:கிழக்கு
அதிர்ஷ்ட எண்:5
ராசியான நிறம்:பச்சை

கடகம்:
கடக ராசி அன்பர்களே,

பணவரவு அதிகரிக்கும்.சக பணியாளர்களால் இருந்த பிரச்சினை மாறி மன நிம்மதி கிடைக்கும்.உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.

கொடுக்கல்,வாங்கல் திருப்தி தரும்.
அலுவலகத்திலும்,வீட்டிலும் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

சிறிய முதலீடுகளை செய்வீர்கள்.
வரவேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேரும்.

வியாபாரம்,தொழில் சிறப்பாக இருக்கும்.

அனுகூலமான திசை:தெற்கு
அதிர்ஷ்ட எண்:3
ராசியான நிறம்:மஞ்சள்

சிம்மம்:
சிம்ம ராசி அன்பர்களே,

சகோதர,சகோதரி வழியில் அனுகூலம் கிட்டும்.
உங்களின் கடனச்சுமை குறைய தனவரவு கிடைக்கும்.
செய்யும் தொழில் மன நிறைவு,திருப்தி ஏற்படும்.
மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
தொழில் முன்னேற்றம் ஏற்படும்.கணவன்,மனைவி அன்பு பாராட்டுவீர்கள்.உடல் நலனில் கவனம் தேவை.
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அனுகூலமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்:1
ராசியான நிறம்:இளஞ்சிவப்பு

கன்னி:
கன்னி ராசி அன்பர்களே,

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டு வேலை செய்து பாராட்டை பெறுவீர்கள்.
மேலதிகாரிகளிடம் சற்று ஒத்துழைத்து செல்லவும்.வியாபாரம்,தொழில் ஆகியவை முன்னேற்றம் ஏற்படும்.
வண்டி வாகன சேர்க்கை உண்டாகும்.
சகோதர,சகோதரி வழிகளில் உதவி கிடைக்கும்.
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும்.
கணவன்,மனைவி உறவு மேம்படும்.
பணவரவு,பொருள்வரவு அதிகரிக்கும்.சேமிப்பு அதிகமாகும்.

அனுகூலமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்:3
ராசியான நிறம்:ரோஸ்

துலாம்:
துலா ராசி அன்பர்களே,

தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.இன்று எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.
அரசு துறை,அரசு பணி செய்வோர்க்கு எதிர்பார்த்த ஆதாயம் தாமதமாக கிடைக்கும்.
கணவன் மனைவி அன்பு கூடும்.
உற்றார்,உறவினரால் வீட்டில் குதூகலம் கூடும்.
வேலை செய்யும் இடங்களில் கடினமாக உழைக்க நேரிடும்.
தொழிலில் இழுபறி நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும்.
மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.
அனுகூலமான திசை:மேற்கு
அதிர்ஷ்ட எண்:4
ராசியான நிறம்:நீலநிறம்

விருச்சிகம்:
விருச்சிக ராசி அன்பர்களே,

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டு வேலை செய்து பாராட்டை பெறுவீர்கள்.
மேலதிகாரிகளிடம் சற்று ஒத்துழைத்து செல்லவும்.வியாபாரம்,தொழில் ஆகியவை முன்னேற்றம் ஏற்படும்.
வண்டி வாகன சேர்க்கை உண்டாகும்.
சகோதர,சகோதரி வழிகளில் உதவி கிடைக்கும்.
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும்.
கணவன்,மனைவி உறவு மேம்படும்.
பணவரவு,பொருள்வரவு அதிகரிக்கும்.சேமிப்பு அதிகமாகும்.
செரிமானம்,வயிறு சம்பந்தமான தொல்லைகள் ஏற்படும் உடல் நலனில் கவனம் தேவை.

அனுகூலமான திசை:தெற்கு
அதிர்ஷ்ட எண்:2
ராசியான நிறம்:மெரூன்

தனுசு:
தனுசு ராசி அன்பர்களே,

இன்று உங்களுடைய குழப்பங்கள் தீர்ந்து மனத்தெளிவு பெறும் நாள்.
யோகம் தரும் நாள்.பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
உறவினர்களால்,நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.
கணவன்,மனைவி அன்பு பெருகும்.
சுப காரியம் நடத்த,சுப காரியங்களில் பங்கு கொள்ள நேரிடும்.
கல்வியில் மாணவர்களுக்கு ஏற்றம் தரும் நாள்.
தொழில்,வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும்.
உடல் நலனில் கவனம் தேவை.

அனுகூலமான திசை:கிழக்கு
அதிர்ஷ்ட எண்:1
ராசியான நிறம்:ஆரஞ்சு

மகரம்:
மகர ராசி அன்பர்களே,

எந்த முயற்சியும் பல முறை யோசித்து செயல்படவும்.
எந்த காரியமும் உடனே நிறைவேறாது,சற்று தாமதமாக தான் முடியும்.

கணவன்,மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வரும் சற்று விட்டுக்கொடுத்து செல்லவும்.
தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பொருளாதாரம் ஏற்ற,இறக்கமாக இருக்கும்.
மாணவமணிகள் கடின உழைப்பினால் தான் முன்னேறமுடியும்.
பணிக்கு செல்பவர்களுக்கு உதவிகள் கிடைக்க தாமதமாகும்.
சகோதர,சகோதரி வழிகளில் ஆதாயம் உண்டு.

அனுகூலமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்:6
ராசியான நிறம்:வெள்ளை

கும்பம்:
கும்ப ராசி அன்பர்களே,

வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
எடுத்த வேலைகள் சற்று தாமதமாகவே முடியும்.
நண்பர்களின் ஆதரவால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
கணவன்,மனைவி அன்பு பாராட்டுவீர்கள்.
வியாபாரம்,தொழில் லாபம் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
கொடுக்கல்,வாங்கல் மேன்மைப்படும்.
மாணவமணிகள் முயற்சி செய்து படித்தால் தான் வெற்றி கிடைக்கும்.

அனுகூலமான திசை:மேற்கு
அதிர்ஷ்ட எண்:9
ராசியான நிறம்:பச்சை

மீனம்:
மீன ராசி அன்பர்களே,

யோகம் தரும் நாள்.பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
உறவினர்களால்,நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.
கணவன்,மனைவி அன்பு பெருகும்.
சுப காரியம் நடத்த,சுப காரியங்களில் பங்கு கொள்ள நேரிடும்.
கல்வியில் மாணவர்களுக்கு ஏற்றம் தரும் நாள்.
தொழில்,வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும்.
உடல் நலனில் கவனம் தேவை.

அனுகூலமான திசை:தெற்கு
அதிர்ஷ்ட எண்:8
ராசியான நிறம்:மஞ்சள்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close