அரசியல்

பழங்குகடி மக்களுக்கு மகிழிச்சி மிகுந்த செய்தி – தமிழக அரசு அறிவிப்பு

Announcing Happy news for tribe people

தமிழக பழங்குக்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகளை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளதாக  அரசாணையை  வெளியீட்டு உள்ளது . பழங்குடி மக்களுக்கு  எந்த ஒரு அடிப்படை  வசதிகளும் இல்லாத  நிலையில்  அவர்களுக்கு 17 கோடியே 18 லட்சம்  நிதி  உதவி  வழங்கியது .

2022-2023 ஆம் ஆண்டுக்கான சட்ட பேரவையில்  ஆதி திராவிட  அமைச்சர்களால்  கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி,திண்டுக்கல்,ஈரோடு,நாமக்கல்,கோயம்புத்தூர்,நீலகிரி, சேலம் மற்றும் தருமபுரி  ஆகிய  11 மாவட்டங்களில்  வாழும் பழங்குடி மக்களுக்கு  சாலை வசதி ,  டோஇலேட் ,குடிநீர் , அடிப்படை வசதியான எல்லாவற்றையும்  செய்து தருவேண்டும்  என்று  அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது ..

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close