கவிதை

பேருந்து பயணத்தில் சற்றும் எதிர்பாராத நேரம்

பேருந்து பயணத்தில் சற்றும் எதிர்பாராத நேரம்
என் மீது நீ மோதிய போது நீ தவற விட்டாய்

உன் கையில் வைத்து இருந்த புத்தகங்களை

நான் தவறிவிட்டேன் இத்தனை நாள்
பத்திரமாய் பாதுகாத்த என் இதயத்தை தொட்டு விட்டாய்

சாரி என்று கூறி விட்டு
உன் புத்தகங்களை வாரி எடுத்து செல்கையில்

என் இதயத்தையும் உன்னுடன் எடுத்து சென்று விட்டாய்

—  ரேவதி

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close