


உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் இன்று திடீரென உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் சின்னக்கவுண்டர், திருடா திருடா, வெற்றிவிழா, தர்மசீலன், வேட்டைக்காரன் உள்பட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்த சலீம் கவுஸ் மும்பையில் காலமானார்.