சினிமா

அவதார் 2 (The Way of Water): புகைப்படங்கள் வெளியீடு

The Way of Water

ஜேம்ஸ் கேமரூனின் அவதார்2 #Avatar2 ம் பாகத்தின் முதல் புகைப்படங்களை டிஸ்னி நேற்று வெளியிட்டது.

தி வே ஆஃப் வாட்டர் (The Way of Water) என்ற பெயரில் புதிய புகைபடங்கள் வெளியாகி உள்ளது.

Avatar2 Updates

படத்தின் டீசர் அல்லது டிரைலர் மே 6-ல் திரையரங்கில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ‘அவதார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 160 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப் படம் அவதார். இப்படத்திற்கு 3 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன.

அவதார் 2 வரும் December 16, 2022 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close