தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்தது.
சென்னையில் மட்டும் 52 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் சென்னையில் 400 ஆக இருந்த எண்ணிக்கை 452 ஆக அதிகரித்தது.