விளையாட்டு

பிரமாண்டமாக செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடத்த அரசு திட்டம்

chess olympiad finishing ceremony will be conduct by tamilnadu government

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை ஆகஸ்ட் 9ல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டி ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்க இருக்கிறது இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை ஆகஸ்ட் 9ல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறைவு விழா நிகழ்ச்சியை ஒடிடி தளத்தில் வெளியிடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close