கல்வி

10 புதிய பாடத்திட்டங்கள் – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு

10 New content will updates in studies

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் மாணவர்கள்  சேர்க்கை அட்டவனையை வெளியிட்டார்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 6 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் பல முறைகேடுகள் இருப்பதால் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு இடமில்லை என்று அறிவித்துள்ளார்.

13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கபடும்.  நீட் தேர்வு முடித்தவுடன் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொறியியல் கல்லூரிகளில் பழைய செமஸ்டர் கட்டணமே வசூலிக்கப்படும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close