விளையாட்டு

IPL 2022 : அதிக விலைக்கு போன டாப் 10 வீரர்கள்!

Top 10 Most Expensive Players

முதல் பத்துப் இடத்தில் இஷான் கிஷன், தீபக் சாஹர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை எந்த ஒரு வீரருக்கும் இல்லாத அளவுக்கு கிஷன் ₹15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ₹14 கோடிக்கு விற்கப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் – இஷான் கிஷான் – ₹15.25 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் – தீபக் சாஹர் – ₹14 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஷ்ரேயாஸ் ஐயர் – ₹12.25 கோடி

பஞ்சாப் கிங்ஸ் – லியாம் லிவிங்ஸ்டோன் – ₹11.50 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ் – ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சாளர் – ₹10.75 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – வனிந்து ஹசரங்கா – ₹10.75 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ஹர்ஷல் படேல் – ₹10.75 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – நிக்கோலஸ் பூரன் – ₹10.75 கோடி

குஜராத் டைட்டன்ஸ் – லாக்கி பெர்குசன் – ₹10 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – அவேஷ் கான் – ₹10 கோடி

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close