சினிமா
பிக் பாஸில் கலந்துகொள்ள நான் ரெடி ஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன்

பிக் பாஸில் கலந்துகொள்ள நான் ரெடி ஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன்
ஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன் அதை தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்தார்.அண்மையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
ஜோக்கர் படத்தை அடுத்து கொஞ்சம் வித்தியாசம் காட்ட மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது ஒரு மாற்றத்திற்காக மீண்டும் புடவையில் போட்டோ ஷுட் செய்தேன் என்று கூறியுள்ளார்.
[ngg src=”galleries” ids=”3″ display=”basic_slideshow”]பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்தால் நிகழ்ச்சியில் நிச்சயம் பங்கேற்பேன். அந்நிகழ்ச்சியில் ஷெரின், தர்ஷன் இருவரும் எனக்கு மிகவும் பிடிக்கும். விரைவில் எனது அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.