சினிமா

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மிஸ் இந்தியா படத்தின் டீஸர்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மிஸ் இந்தியா படத்தின் டீஸர்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் மிஸ் இந்தியா படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் 20-வது படமாக உருவாகிறது. ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்

ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஹோம்லியாகவும், மார்டனாகவும் தோன்றியுள்ளார்.மிஸ் இந்தியா டீசரில் தனது உடல் எடையைக் குறைத்து புதிய லுக்கில் கீர்த்தி சுரேஷ் தோன்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close