Coronaஇந்தியா
Trending

புதிய கட்டுப்பாடுகள்; வெளியான அதிரடி உத்தரவு! தேர்தல் முடிவுகளுக்கு பிறகு

New restrictions; Order of Action Released! After the election results

மாநில அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது,அதிகரித்து வரும் கொரோனா தொற்றால்.

கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது.கோவிட் பாதிப்பிற்கு ஆளான மாநிலங்களின் பட்டியலில் நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஒரேநாளில் புதிதாக 38,607 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 15,33,985ஆக அதிகரித்துள்ளது.மொத்த உயிரிழப்புகள் 5,260 ஆக உயர்ந்துள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதும் உயிரிழப்புகளை கேரளா கட்டுக்குள் வைத்துள்ளது ஆறுதலை அளிக்கிறது.

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் 24.5 சதவீதமாக இருக்கிறது.இரவுநேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு கேரளாவில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 4ஆம் தேதி முதல் மே 9ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close