ஜோதிடம்

ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது..! வாங்க பாக்கலாம்….

Astrology about today's date

மேஷம்:   இன்றைய நாளுக்கான ராசிபலன் – முயற்சி வெற்றியடையும் நாள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்  அனுசரித்து கொள்ளுங்கள்.மனைவிடம் கவனமாக பேசுவது நல்லது வேண்டி பணம் வந்துசேரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:   இன்றைய நாளுக்கான ராசிபலன் – வளர்ச்சிக்காக போராடும் நாள் .மனைவி மற்றும் குழந்தைகளிடம் நேரம்  செலவு செய்யுங்கள் .உடல் நிலையில் கவனம் வேண்டும். வரவுக்கு செலவு இருக்கும்

மிதுனம்:   இன்றைய நாளுக்கான ராசிபலன் -நேர்மையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் கவனம் வேண்டும். மனைவிடம்  அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். குறைவான பணம் வருகை இருக்கும்.மன அழுத்தம் உண்டாகும் நாள்.

கடகம்:   இன்றைய நாளுக்கான ராசிபலன் – வாய்ப்புகள் உண்டாகும்.முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.உத்தியோகத்தில் வேலைகளை சிறந்த முடிப்பதில் சிறப்பாக விளங்குகிறது.

சிம்மம்:   இன்றைய நாளுக்கான ராசிபலன் – வேலைகள் அதிகம் தெரிவதால் திட்டத்துடன் வேலை செய்வது அவசியம். துணையிடம் அன்பு அதிகரிக்கும்.

கன்னி:    இன்றைய நாளுக்கான ராசிபலன் – மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயலும் நாள். உத்தியோகத்தில் சாதகமான பலன் கிடைக்காது. மனைவிடம்  அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.

துலாம்:   இன்றைய நாளுக்கான ராசிபலன் -உத்தியோகத்தில் அதிக வேலை இருக்கும்.உங்கள் மீது நம்பிக்கை வைத்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

விருச்சிகம்:  இன்றைய நாளுக்கான ராசிபலன் – உங்களுக்கு இன்று சாதகமான நாள்.மேலும் பணியிடத்தில் அதிகளவு கவனம் தேவை. மனைவிடம் சாதாரணமான அணுகுமுறை வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு:  இன்றைய நாளுக்கான ராசிபலன் -சிறப்பான நாளாக அமையும்.உத்தியோகத்தில் வெற்றி கிடைக்கும். புதிய உறவுகள் வந்து சேரும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்:  இன்றைய நாளுக்கான ராசிபலன் – எல்லாவற்றிலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் இறுக்கமான சூழ்நிலை இருக்கும். உங்கள் துணையிடம் அன்பாக இருக்க வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும்.

கும்பம்:  இன்றைய நாளுக்கான ராசிபலன் – துணிச்சல் மிகுந்த காணப்படுவீர்கள். மனைவியிடம் கோபத்தை கட்டுப்படுத்து வேண்டும்.

மீனம்:   இன்றைய நாளுக்கான ராசிபலன்- மகிழ்ச்சி நிறைந்த நாள். நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.உத்தியோகத்தில்  சிறப்பாக பணி செய்து முடிப்பீர்கள்.பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close