வேலைவாய்ப்பு

அரசு வேலைக்காக பட்டதாரிகள் காத்திருப்பு..!

Graduates are Waiting for government jobs

 

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை அரசு வேலைக்காக 75,88,359 பேர் பதிவு செய்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள் -35,56,085, பெண்கள் – 40,32,046 பேர், மூன்றாம் பாலினத்தவர் 228 பேர் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கா 18 வயதிற்குள் உள்ள மாணவர்கள் 17,81,695 பேர்,
19 முதல் 23 வயதுவரை கல்லூரி மாணவர்கள் 16,14,582 பேர் ,
நடுநர்கள் 28,60,359 பேர்
வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 13,20,337 பேர்,
58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,386 பேர்
மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1,39,825 பேர்
இதில், ஆண்கள் –92,779 பேரும்,
பெண்கள் 47,046 பேரும்
.கை, கால் குறைபாடுடையோர் – 1,08827 .
அதில், 71566 ஆண்களும், 37,261 பெண்களும் பதிவு செய்துள்ளனர்.
விழிப்புலனிழந்தோர் மொத்தம் 17,094 பேர் பதிவு செய்துள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close