தமிழ் நாடு

சென்னையில் தங்கத்தின் விலை

ரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம்: 13 நாளில் ரூ.2,536 வரை அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.29 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.29,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 13 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,536 வரை உயர்ந்துள்ளது. பவுன் விலை, விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

1 கிராம் தங்கம் ………………. 3,627
1 பவுன் தங்கம் ……………… 29,016
1 கிராம் வெள்ளி …………….. 49.00
1 கிலோ வெள்ளி …………….. 49,000

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close