ஜோதிடம்

இன்றைய நாளின் ராசிபலன் 29-04-2022

Today Rasi Palan Tamil

மேஷம்

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. கடினமான சூழ்நிலை ஏற்படும். மேலும் வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் கவனமாக பேசுங்கள்.

ரிஷபம்

உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும்.

மிதுனம் 

உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் 

எதையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. இது உங்களுக்கு அமைதி அளிக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று செலவு அதிகமாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

சிம்மம் 

அதிருப்தியான நாளாக அமையும். மேலும் பணியிட சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது.

கன்னி 

உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

துலாம்

உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் 

உங்களுக்கு அதிக பொறுப்புகள் காரணமாக சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் பணிகள் நிறைந்து காணப்படும். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

தனுசு 

உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் காணப்படும். உங்கள் சம்பாத்தியம் குறைவானதாக இருக்கும்.

மகரம் 

செழிப்பான நாளாக அமையும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். இன்று பணவரவு அதிகமாக இருக்கும்.

கும்பம் 

முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் இல்லை. மேலும் பணியிடத்தில் பாராட்டு கிட்டாது. உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு குறைவாக இருக்கும். இன்று பணசெலவு அதிகமாக இருக்கும்.

மீனம் 

உத்தியோகத்தில் வேலையில் வேலை அதிகம் காணப்படும். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close