சினிமா

தளபதி 66 அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்

Vijay 66 Movie Updates

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66 படத்தை இயக்குனர் வம்சி உருவாக்கி வருகிறார்.  இந்த படத்திற்கு தளபதி 66 என்று தற்காலிகமாக  தலைப்பு வைத்துள்ளார்.

தளபதி 66 படத்தில்ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். மூத்த நடிகர்களான பிரபு, சரத்குமார் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் படத்தில் நடித்து வருகின்றனர். வசனம் மற்றும் கூடுதல் கதையை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.

ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி,படத்தொகுப்பு கே.எல்.பிரவீன் ,முதல் முறையாக தமன் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகர் விஜய் நடித்த வரும் தளபதி 66 முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது,இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வந்தது. நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படம் பொங்கல் 2023 அன்று வெளியீட உள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close